உலர் பழ லட்டு

உலர் பழ லட்டு க்கான பட முடிவு

தேவையானவை :

பேரிச்சம் பழம் - அரை  கப் (பொடித்தது )

கொப்பரை தேங்காய் துறுவல் - ஒரு மூடி

முந்திரி - தேவைக்கேற்ப

உலர் திராட்சை - தேவைக்கேற்ப

பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து )

பிஸ்தா - தேவைக்கேற்ப

மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கட்

நெய் - தேவைக்கேற்ப

பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப


செய்முறை :

1.ஒரு சுத்தமான பாத்திரத்தில் முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை,பேரிச்சம் பழம்,பாதாம்,மிக்ஸட் உலர் பழம்,பொடித்த சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.

2.அவற்றை உருண்டைகளாக பிடித்து தேங்காய் துறுவலில் புரட்டி எடுக்கவும்.

3.லட்டின் மேல் அலங்கரிக்க உலர் பழங்களை வைக்கலாம்.


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு