கடலை மிட்டாய்

கடலை மிட்டாய் க்கான பட முடிவு

தேவையானவை :

வறுத்த நிலக்கடலை - 100 கிராம்

வெல்லம் - அரை கிலோ

செய்முறை :

1.ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பாகு காய்ச்சவும்,

2.பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும் .

3.அதை சதுர பலகையில் கொட்டி சூடு ஆறு முன் வில்லைகள் போடவும்.

இப்போது சுவையான சத்தான கடலை மிட்டாய் ரெடி


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு