முந்திரி பர்பி

முந்திரி பர்பி க்கான பட முடிவு

தேவையானவை :

முந்திரி பருப்பு - 1 1/2 கப்
நெய் - 3 /4 கிராம்
பால் - 1 /4 கப்
சர்க்கரை - 3  கப்

செய்முறை :

1. கொதிக்கும் நீரில் முந்திரி பருப்புகளை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி பருப்பு விழுது,    சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.

3. நன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.

4. பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும் ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி விருப்பமான ஷேப்பில கட் செய்யவும்.  

5. பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். 


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு