பலாப்பழ கேசரி

பலாப்பழ கேசரி க்கான பட முடிவு

தேவையான பொருள்கள்

பலாப்பழ துண்டுகள்  -    2 கப்
சர்க்க்ரை   -  1 கப்
ரவை    - 1 கப்
முந்திரி  பருப்பு  - 15 
நெய்  - 4 ஸ்பூன்
பால்   -  1 கப்
ஏலக்காய் - 4 

செய்முறை 

சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி பருப்பையும்   பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்

பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் பால்  சர்க்கரை  சேர்த்து  நன்கு  கொதிக்கவைத்து சர்க்கரை  கரைந்தவுடன்   ,  ரவை   , சர்க்கரை சேர்த்து கிளரவும்.

ரவை வெந்து  கேசரி பதம் வந்தவுடன்  பலாபழ துண்டு , முந்திரி,  நெய்  ,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான பலாபழ கேசரி ரெடி


Comments

Popular posts from this blog

பிரெட் பனீர் உருண்டை

கருப்பட்டி பணியாரம்

பொட்டுக்கடலை மாலாடு